தமிழ்ச்சொற்கள்.
பிறமொழி தமிழ்ச்சொற்கள்
சொற்கள்.
1. கிரமம் ஒழுங்கு
2. கிராமம் சிற்றூர்
3. சக்தி ஆற்றல்
4. சகோதரன் உடன்பிறந்தவன்
5. சகோதரி உடன்பிறந்தவள்
6. சந்நிதி கோவில்
7. சபதம் சூளுரை
8. ஜலதோஷம் நீர்க்கோவை
9. சாபம் கெடுமொழி
10. ஸ்நேகம் நட்பு
11. சுத்தம் தூய்மை
12. சுபாவம் இயல்பு
13. சேவை தொண்டு
14. தாகம் வேட்கை
15. நிபுணர் வல்லுநர்
16. பகிரங்கம் வெளிப்படை
17. பரிகாசம் நகையாடல்
18. மிருகம் விலங்கு
19. யுத்தம் போர்
20. முகூர்த்தம் நல்லவேளை
21. இரகசியம் மறைபொருள்
22. வயது அகவை
23. அகங்காரம் செருக்கு
24. அகதி ஏதிலி
25. அங்கீகாரம் ஒப்புதல்/ஏற்பு
26. அதிகாரி உயர்அலுவலர்
27. அபிஷேகம் திருமுழுக்கு
28. கும்பாபிஷேகம் குடமுழுக்கு
29. அபூர்வம் அரியது
30. அனுபவம் பட்டறிவு
31. ஆசீர்வாதம் வாழ்த்து
32. ஆராதனை வழிபாடு
33. இம்சை துன்புறுத்தல்
34. உதாரணம் எடுத்துக்காட்டு
35. உற்சவம் விழா
36. ஐக்கியம் ஒற்றுமை
37. கர்ப்பம் கருவுறுதல்
38. கஷ்டம் தொல்லை
இத்தொகுப்பினை பதிந்தவர், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திருமதி இராஜேஸ்வரி செல்வமுத்து குமரசாமி. அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
Comments
Post a Comment